Thursday 14 July 2022

பெல் அறிவுத்திருக்கோயிலில் ஞானாசிரியர் தினம்

 நேற்று மாலை ( 13-07-2022 ) வேதாத்திரி நகர் பெல் அறிவுத் திருக்கோயிலில் ஞானாசிரியர் தினம் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர்கள் பெருமை பற்றியும், அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பற்றி (சிற்றுரைகள்) மூத்த ஆசிரியர்கள் பேசினார்கள்.



No comments:

Post a Comment