Saturday 2 July 2022

HAPPY BIRTHDAY SRIRAM!

 ஞானவயல் எனும் இந்த வலைப்பூ ஸ்ரீராமால் எங்களுக்காகத் தொடங்கப்பட்டு பதினோரு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை இரண்டு லட்சத்து பத்தாயிரத்துக்கு மேல் இதிலுள்ள பதிவுகள் பார்க்கப்பட்டுள்ளன. நான்காயிரம் பதிவுகள் உள்ள இந்த வலைப்பூ பலருக்கும் பயனுள்ளதாக இருப்பதாக நிறைய பேர்கள் நன்றியுடன் தெரிவிக்கின்றனர்.

இதற்கான எல்லா நன்றியையும், இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரீராமிற்கு இதன்மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் ஸ்ரீராம்!  





No comments:

Post a Comment