Tuesday 27 March 2012

கல்லணை











திருச்சி மலைக்கோட்டை பாறைகள் உலகத்துலேயே மிக பழமையானவை என்பது போல உலகத்தின் மிக பழமையான அணை இங்கிருக்கும் கல்லணை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டு இன்றும் பயன் பட்டுக்கொண்டிருக்கும் அணை.
இங்க BHEL ல்லிருந்து பத்தே கி.மீ. தூரம்தான்.
உலகத்தின் முதல் அணை என்று கூட சொல்லலாம்.
மண்ணை அடித்தளமாக வைத்து வெறும் செங்கற்களாலும், களிமண்ணாலும் கட்டப்பட்டது.
இந்த தொழில்நுட்பம் இன்னும் இன்றைய experts களுக்கு புடிபடவில்லை.
பிரிட்டிஷார் இதை Grand அணைக்கட்டு என்றழைத்தனர்.
நீர்ப் பாசனத்துறையில் தமிழர்களே உலகுக்கு முன்னோடி என பெருமை கொள்ளலாம்.
இந்த அற்புத அணையைக் காண அழைக்கின்றேன்,, வருக..வருக..




14 comments:

  1. never knew கல்லணை was that old!! Is it realllly the first dam???

    You never took us there in our last 2 trips to Trichy :(

    btw... your blog is becoming a history lesson for me :)...no kidding :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்த சீசன்ல காவிரியில தண்ணி இல்ல..
      டேம் பாக்க நல்லா இருக்காதுன்னு அழைச்சுக்கிட்டு போகல..
      Sorry..

      Delete
  2. கரிகால் சோழன் கட்டினதுன்னு தெரியும். We talked about taking the kids there in '10 :))

    ReplyDelete
  3. so many beautiful and memorable memories :)

    ReplyDelete
  4. chitappa, write a post about puliancholai too!

    ReplyDelete
  5. I know only one story about கல்லணை, i.e when a முனிவர் was doing தியானம்,ஒரு காக்கா முனிவரின் தண்ணிர்ர் ஜாடியை தள்ளிவிட்டதால் கல்லணை உருவானது... but good to know the details that Uncle told in this blog.... Also, i cant forget கல்லணை, because when i went to கல்லணை for the first time, (i was 8 yrs old i guess) the "கல்"லணை,என்னுடுடைய கால் பெருவிரலை பதம் பார்த்தது, (hit myself and got big boo boo...:):))

    Not but not the least, Great things, (Rock fort temple, கல்லணை...etc) and Great people like சுஜாதா ...etc (including Mala Aunty, JP uncle, Sriram, KG (Kg - u spent ur college days in REC which is Trichy) and of course 'me') are always from Trichy!!!

    Uncle,
    Looking forward to read about 'முக்கொம்பு' . Please write about முக்கொம்பு when u get a chance!! :) :):)

    ReplyDelete
    Replies
    1. OMG Priya!!!! what happ to you??? Did the unusual boston heat get to you??? you are including Sriram n KG in the list of great ppl????
      oh Man!!! I'm REALLLLY worried abt you... you are toooooooo toooooo naive!!! :)

      Delete
    2. :):):) u believe it.... included Sriram & KG..."அது எல்லாம் சும்மா "... shhhh... , u know what i forgot to include my favoriet 'Princess' -Diana..... :):):):)

      Delete
    3. @ Sripriya

      ஒரு சின்ன correction .. அகத்தியர் ஜாடியை காக்கா தள்ளி காவிரி உருவானது குடகு மலையிலே..
      அதை சுதை சிற்பமாக கல்லணையில் வைத்திருக்கிறார்கள்..

      முக்கொம்பு & புளியன்சோலை பற்றி நேரம் கிடைக்கும்போது post போடுகிறேன்..

      Delete
  6. O'Priya......haha.. you are really really amusing girl...i can't stop laffing on reading of what u got :)))

    ReplyDelete
  7. JP,

    You also got to write abt Thuvax kurathi ;)

    ReplyDelete
  8. O'Priya..முக்கொம்பு-il enna naughty-a??..

    also, JP...still remembering the time we spent on puliancholai

    ReplyDelete
    Replies
    1. KG,

      Because of கல்லணை experiences, I was very careful and was a very good girl at முக்கொம்பு :):)

      Delete
  9. Oh Priya, you read my mind. I was about to request JP to wriet about முக்கொம்பு. I have very fond memories of முக்கொம்பு and I hope JP doesan't remember it ;)

    ReplyDelete