
கடந்த அக்டோபர் மாதம் இரண்டு நாட்கள் சித்தர்களைப் பற்றி கீழ் கண்ட தலைப்புகளில்
உரை நிகழ்த்தினேன் -
சும்மா,
ஓம்.
வானியல்,
ரசவாதம்
மருத்துவம்
ஜோதிடம்
மற்றும் மகரிஷியும் சித்தர்களும்
ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு மணி நேரம் சுருக்கமாகப் பேசினேன்..!
சித்தர்களை பற்றி அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.மெய்ஞாநிகளான அவர்களை உலகின் முதல் விஞ்ஞானிகளாக கொள்ளலாம். தமிழ் நாட்டில் வாழ்ந்த எண்ணற்ற சித்தர்களில் 18 சித்தர்கள் குறிப்பிடப் பட வேண்டியவர்கள்.
ஒவ்வொருவர் பற்றியும் அவ்வப்போது எழுதுகின்றேன்..
முதலில் மாயூரத்தில் ஜீவசமாதியில் இருக்கும் குதம்பைச் சித்தர் பற்றி விரைவில்...
In the "சித்தர் பாடல்கள்" book I have, even ஔவையார் & திருவள்ளுவர் are listed. Are they?? But the doesn't have the பாடல்கள் from all 63.
ReplyDeleteAlso, there is an Android App called "Sitthar Pulambal" which are songs from "பத்திரகிரியார்" சித்தர். I showed it to JP last year :))
சித்தர் பாடல்கள் தொகுப்பில் பொதுவாக 18 சித்தர்களின் பாடல்கள் மட்டுமே இருக்கும்.
Deleteசில புத்தகங்களில் வேறு சில சித்தர்களின் பாடல்களும் இருக்கும்.
திருவள்ளுவர், ஔவையார்போன்றவர்களும் சித்தர்களே..
மகரிஷி வார்த்தைகளில் -
"அறிவில் அறிவாய் நிலைத்தோர், அறம் வகுத்தோர்,
அதை வாழ்ந்து காட்டினோர் " எல்லாருமே சித்தர்களே..
ஔவைக் குறள் என்ற நூல் ஞானத்தை இரு வரிகளில்
எளிமையாக விளக்குவது..
சித்தர்காட்டில் ஜீவசமாதி அடைந்தவர்கள் பாடல்கள் பாடியதாகத் தெரியவில்லை.
what's ரசவாதம்?
ReplyDeleteAlchemistry
Delete