Wednesday 21 March 2012

கிராமிய சேவை




கிராமிய சேவை திட்டம் இரூர் கிராமத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி துவங்குகின்றது.
மாலா ரொம்ப, ரொம்ப பிஸி..

பெரம்பலூர் கலெக்டர் வருகிறார்..
அழைப்பிதழ் தரும் வேலை நடந்து கொண்டிருக்கின்றது..


அனைவரும் வருக...வருக !

3 comments:

  1. ticket அனுப்புங்க...வரோம் வரோம்..

    ReplyDelete
  2. வாழ்க வளமுடன்!
    JP, you exactly know how to keep Mala ரொம்ப, ரொம்ப பிஸி :))

    ReplyDelete
  3. malava busya vachuttu neenga nalla enjoy pannunga:)

    ReplyDelete