Wednesday 28 March 2012

MIDWEEK INSPIRATION


திருக்குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

விளக்கம்

அறிஞருங்க கும்பல்ல எப்பவுமே அடக்கி வாசி அண்ணாத்தே..உதார் வுட்டேன்னு வச்சுக்க..நாஸ்தி பண்ணிடுவானுங்க..நீ ஷேமா மூஞ்சியை தொங்க போட்டுக்கணும்....கபர்தார்!

4 comments:

  1. @JP waiting for more காமத்துப்பால் kurals :))

    ReplyDelete
    Replies
    1. On popular demand, one காமத்துப்பால் kural will be posted in Weekend Wisdom..

      Delete
  2. kaamathu paal kum wisdomkum enna sambantham:) waiting to see!

    ReplyDelete
    Replies
    1. “உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு பாவமா இருக்கு!”

      Delete