Sunday 2 December 2012

HAPPY BIRTHDAY!

Anna carrying JP 1954
Three brothers  1956



















எனது சிறிய அண்ணன் திரு. நடராஜனுக்கு இன்றுடன் 68  வயது 
பூர்த்தியாகின்றது. நான் படிப்பதற்கு உதவியாக
இருந்தவர். இந்தியா முழுதும் தல யாத்திரை செய்தவர். அவருடைய போட்டோக்கள் சில -
Akka & Annans    29-9-57
Three brothers  1973



1988

60th birthday 2004

அறுபதாம் கல்யாணம் 

அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  சொல்வதோடு
என்னோட இந்த 400வது  போஸ்டை என் அண்ணனுக்கு சமர்ப்பணம்  செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

2 comments:

  1. JP, I Luv the B&W fotos. Interesting contrast to the 3 brothers in 56 & 73. I remember the day when 73 foto was taken :))

    ReplyDelete
  2. me too luv the B&W fotos...

    and Congrats on your 400!! :)

    ReplyDelete