Saturday 19 January 2013

60வது பிறந்த தினம்

 எல்லாம்வல்ல அருட்பேராற்றலையும் 
வான்காந்தமாய் நின்று என்னை வழிநடத்தும் தெய்வங்களான
மகரிஷியையும், பெற்றோர்களையும்
வணங்கி
எனது அறுபதாம் அகவையைத் துவங்குகின்றேன்.
மஹாரத்னா அந்தஸ்து பெற்றுள்ள BHEL நிறுவனத்தில்
இந்த ஆண்டுடன் எனது 36 ஆண்டு பணி நிறைவு பெறுகின்றது.
என்னை உற்சாகப்படுத்தி ஊக்கமளித்துக்  கொண்டிருக்கும்
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அலுவலக தோழர்கள், மனவளக்கலைஞர்கள் மற்றும்
எல்லா அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.
வாழ்க வளமுடன்!


குருபிரான் மகரிஷி அவர்களுடன் 8-7-97



பெற்றோர்களுடன் 15-7-1959

 இதய தெய்வங்களின் ஆசி 1998

குடும்பம் 2010

5 comments:

  1. அருட்பேராற்றல் மாலா-ஜெயப்ரகாஷ் தம்பதியுடன் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும் , பாதுகாப்பாகவும், வழிநடததுவதாகவும் அமையுமாக!

    அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம் , உயர்புகழ் , மெய்ஞானம் பெற்று நீங்கள் ஓங்கி வாழ்க!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Uncle!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. I do not know how to wish like Priya :)
    but just want to wish with all the love from the bottom of my heart...
    Wish you many many many more birthdays with good health and cheer!
    Vaazhga Valamudan always!

    ReplyDelete
  3. Hearty Birthday wishes Chithappa. Vazhga valamudan

    ReplyDelete
  4. OMG!!! you 60 already??...did you verify??

    Taking your word that you are NOT younger 59 but older 60, I wish to tell you on this beautiful day that you do not look your age even a bit (unlike Mala). In fact, I think you are 30 years old, with a gifted extra experience of 30 years.

    ஜமாய்ங்க :)

    ReplyDelete
  5. Belated Happy 60th Birthday Wishes JP!!!!

    ReplyDelete