Sunday 27 January 2013

தைப்பூசம்

இன்று தைப்பூசம்.

நட்சத்திரபடி  பிறந்தநாள்.

அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பி வடலூர் சென்றோம்.
அங்கு வந்திருந்த கும்பகோணம் தவத்திரு ராமதாஸ் அண்ணா சுவாமிகளிடம்
ஆசிகள் பெற்று அருட்பெரும்ஜோதி தரிசனம் கண்டு மதியம் வீடு திரும்பினோம்.

இன்று வீட்டில் எடுத்த சில போட்டோக்கள் -


தோட்டத்தில் 

தலைவியுடன் 

பிறந்தநாள்  வாழ்த்துக்கள் சொல்ல வந்த நண்பர் குழந்தைகளுடன் 

18 comments:

  1. Happy Star Bday!!!

    World's Greatest Dad is looking slim n trim n handsome!!! :) :)

    ReplyDelete
  2. i was wondering why at 4 AM you went to வண்டலூர் ............Ooops!

    ReplyDelete
    Replies
    1. We had gone to Vadalur not to Vandaloor!

      At Vadalur, Ramalingg Swamigal ( Vallalaar ) had established " Sathya Gnaana Sabhai " during 1870 and every Thai Poosam day the lamp lit by him ( Arutperumjothi ) can be seen ( after removing seven screens )and worshipped.

      Vadalur is near Neyveli. So we left around 4 AM to reach there by 6 AM.

      One important thing to note -

      on a Thaipposam day ( 30-1-1874 ), Vallalar entered into a room and locked himself. When his followers opened the room it was empty. He had attained Gnaana
      Sariyai.

      After 80 years of his disappearence, on Thaipposam day
      ( 10-1-1954 ) JP was born!

      Delete
    2. அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய்...
      so..வண்டலூர் வாசிக்கு வடலூர் வண்டலூரா தெரியுதோ??? :))

      Delete
    3. oops...i meant அரண்டவன் கண்ணுக்கு... :)

      Delete
    4. JP Dear, you mean, after 80 years, ஞானவயலார் born....i believe....
      but Mala is saying, ஞானசுழியார் born....whom to believe?

      Delete
    5. மிக்க நன்றி!

      தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்துக்கு தொடர்புடைய
      ஒரு தமிழ் வார்த்தையை பயன்படுத்தியுள்ளாய்!

      சுழி - ஜீரோ - பூஜ்யம்

      இறைநிலை உணர்ந்தவர்கள் பூஜ்யர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

      பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
      புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
      புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்
      - கண்ணதாசன்

      Delete
    6. oh! quite difficult to believe, JP is ஞானபூஜ்யம்

      Delete
    7. பூஜ்ய, பூஜ்யஸ்ரீ என்றெல்லாம் அடைமொழி கொடுத்து மகான்களை பெருமை படுத்துவார்கள்.

      அதற்கும் மேலே ஞானபூஜ்யம் என என்னை உணர்ந்ததற்கு மிக்க நன்றி!

      Delete
    8. you mean ஞானபூஜ்யஸ்த்ரீ JP மகான்?? hmmm....looks cute but common ppl like me will think otherwise rather than wise :)

      Delete
    9. இவ்வளவு சொல்லியும் புரியலன்னு சொன்னா...

      KG ஜோக்ஸ் மூலமாகத்தான் புரிய வைக்கணும்!

      ஆரம்பிக்கலாமா..?

      Sample -

      KG : அப்பா..இன்னிக்கு நடந்த டெஸ்ட்ல வாத்தியார் எனக்கு "ஓ" போட்டுருக்கார் ,பாருங்க..!

      O

      Delete
    10. is it single O or double O

      Delete
  3. Replies
    1. O'Priya, என்னாச்சு last time மாதிரி சாமியாட்டம் ஆடாம simple-a "Happy Birthday" சொல்லிட்டே :)

      Delete
    2. KG,
      Wanted to do சாமியாட்டம், but, u r already confused with 'Vandaloor' & 'Vadalur' and didn't want to scare u more, because i also agree with 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ......":):)

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete