Saturday 20 December 2014

வாழ்க்கை தத்துவங்கள்...2

வழிகாட்டும்  ஏழு  விஷயங்கள்

  1. சிந்தித்து பேசவேண்டும்
  2. உண்மையே பேசவேண்டும்
  3. அன்பாக பேசவேண்டும்.
  4. மெதுவாக பேசவேண்டும்
  5. சமயம் அறிந்து பேசவேண்டும்
  6. இனிமையாக பேசவேண்டும்
  7. பேசாதிருக்க பழக வேண்டும்

No comments:

Post a Comment