Wednesday 17 December 2014

SMILE....217



I learned to smile because of you,
Because your smiles bring me joy when blue,
It proves how well and powerful,
A simple sweet smile can become so beautiful,


Smile for the sake of a smile,

Smile for the sake of happiness,

Smile for the sake of life,

Smile because of hope left in life,



Smile my friends,

Smile for me my Love,

Smile those same sweet smiles,

Smile so the world can be a peaceful dove...


லவ் பண்றப்போ Girls சொல்லறதுக்கு ரியல் மீனிங்....

1. ஐ லவ் யு டா (உனக்கு ஆப்பு கன்பர்ம்)

2. ஐ மிஸ் யு டா (உன்ன தொலைச்சி கட்ட போறேன்)

3. யு ஆர் மை லைப் (உன் உயிர் என் கையில் டா)

4. ஐ வான்ட் டு மேரி யு ( செத்தட மவனே)





 தத்துவம்

அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா

ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்!



No comments:

Post a Comment