Friday, 31 March 2023
PUNYA
Punya is a Sanskrit word that means “merit,” “virtue” and “sacred.” The translation, though, does not capture the full meaning of the word. In Buddhism and Hinduism, punya is an attribute that develops better karma and consequently helps ensure that the next life will be better. Karma is the concept that all actions — good and bad — have a result or effect on the future or future lives.
The opposite of punya is papa, which is associated with sin and develops negative karma.
வயிறு கோளாறுகளுக்கு ஹிந்தோள ராகம்
இசை மருத்துவம்
இரவு தூங்க முடியாமல் எதேனும் வயிறு கோளாறு ஏற்பட்டு கைவசம் "antacid" ஏதும் இல்லாத பட்சத்தில் ஹிந்தோள ராக பாடலை பாடுங்கள்.
.
ராக ஆராய்ச்சியாளர்கள் இது நள்ளிரவில் பாடவேண்டிய ராகமென்றும், இந்த ராகத்தால் வாயுக்கோளாறு நீங்கும் என்றும் கூறுகின்றனர்.
.
இந்த ராகத்தில் வந்த திரைப்பட பாடல்களை பார்ப்போம்.
.
1. "ராஜ சேகரா என் மேல்.." – அனார்க்கலி 1955; கண்டசாலா & ஜிக்கி –> இசை: ஆதிநாராயணராவ்;
.
2. "அழைக்காதே சபைதனிலே.." – மணாளனே மங்கையின் பாக்கியம் 1955; பி.சுசீலா –> இசை:- ஆதிநாராயணராவ்;
.
3. "கண்களும் கவி பாடுதே.." – அடுத்த வீட்டுப் பெண் 1960; சீர்காழி கோவிந்தராஜன் & திருச்சி லோகநாதன்–> இசை:- ஆதிநாராயணராவ்;
.
4. "மழை கொடுக்கும் கொடையும்.." – கர்ணன் 1964; சீர்காழி கோவிந்தராஜன் –> இசை:- விஸ்வநாதன் ராமமூர்த்தி;
.
5. "மனமே முருகனின் மயில் வாகனம்.." – மோட்டார் சுந்தரம்பிள்ளை 1965; ராதா ஜெயலட்சுமி –> இசை:- விஸ்வநாதன் ராமமூர்த்தி;
.
6. "பச்சை மாமலை போல் மேனி.." – திருமால் பெருமை 1966; சௌந்தரராஜன் –> இசை:- கே.வீ.மகாதேவன்;
.
7. "இயற்க்கை என்னும் இளைய கன்னி.." – சாந்திநிலையம் 1969; S.P.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா –> இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன்;
.
8. "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.." – அவளுக்கேன்றோர் மனம் – எஸ்.ஜானகி –> இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன்;
.
இளையராஜாவின் இசையில் ஹிந்தோளம் ராகத்தில் வந்த பாடல்கள் சில:-
.
1. "ஓம் நமச்சிவாயா.." – சலங்கை ஒலி – S.ஜானகி;
.
2. "தரிசனம் கிடைக்காதா.." – அலைகள் ஓய்வதில்லை – S.ஜானகி;
.
3.. "தரிசனம் கிடைக்காதா.." – அலைகள் ஓய்வதில்லை – இளையராஜா & எஸ்.ஜானகி.
.
4. "நான் தேடும் செவ்வந்திபூ இது.." – தர்மபத்தினி – S.ஜானகி, இளையராஜா;
.
5. "பாட வந்ததோர் கானம்.." - இளமைக் காலங்கள் – கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா;
.
6. "ராகவனே ரமணா ரகு நாதா.." – இளமைக் காலங்கள் – பி.சுசீலா;
.
7. "பூவரசம்பூ பூத்தாச்சு.." – கிழக்கே போகும் ரயில் – S.ஜானகி;
.
8. ஸ்ரீதேவி என் வாழ்வில்.." - இளமைக்கோலம் – கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.சைலஜா;
.
9. "நானாக நானில்லை.." – தூங்காதே தம்பி தூங்காதே – இளையராஜா; (சரணத்தில் அனுசுரங்கள்)
.
10. ஆனந்தத் தேன்காற்று.." – மணிப்பூர் மாமியார் – இளையராஜா;
.
11. "கண்ணா உன்னைத் தேடுகிறேன்.." – உனக்காகவே வாழ்கிறேன் – S.P.பாலசுப்பிரமணியம் & S.ஜானகி;
.
12."பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு.." - மண்வாசனை - SPB & S.ஜானகி
.
13."உன்னால் முடியும் தம்பி தம்பி.." - உன்னால் முடியும் தம்பி தம்பி - SPB;
.
14. "அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.." – வைதேகி காத்திருந்தாள் 1985 – பாடியவர்: எஸ்.ஜானகி;
.
பிற இசையமைப்பாளர்களின் ஹிந்தோள ராகப்பாடல்கள்:-
.
1. "மல்லிகையே மல்லிகையே.." – நினைத்தேன் வந்தாய் – அனுராத ஸ்ரீராம் + சித்ரா –> இசை:- தேவா;
.
2. "உன்னை நினைத்தே.." – நினைத்தேன் வந்தாய் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா –> இசை:- தேவா;
.
3. "மார்கழி பூவே மார்கழி பூவே.." – மே மாதம் – இசை:- ஏ.ஆர்.ரகுமான்:
Thursday, 30 March 2023
மந்திரம்
மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும்.
இத்தகைய மந்திரமானது பலவகை-
இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.
அவையாவன -
RAM RAJYA
- Though Mahatma Gandhi may have coined the term in its modern avatar, the concept of ‘Ram Rajya’ has been a part of Indian thinking for centuries. The term has both a practical and a philosophical-cum-utopian aspect. Practically, it can be described as a means of putting the idea of good governance at the centre of all governmental activity.
- Rama Rajya is described in Yuddha Kanda of Valmiki Ramayana after Rajya-Abhishekam of Lord Rama. Here is how Rama Rajya is described: While Rama was ruling the kingdom, there were no widows to lament, nor there was no danger from wild animals, nor any fear born of diseases. The world was bereft of thieves and robberies.
- The Ramayana tells us that during the rule of Rama or Ram Rajya, there was no poverty, pain, grief or discrimination. The term was popularized by Mahatma Gandhi. In this system, the ruler rules democratically for the happiness and prosperity of people. There are equal rights for everyone.
KRISHNA KAMAL
Wednesday, 29 March 2023
BECOME A MULTI MILLIOAIRE
IF YOU WANT TO RETIRE A MULTI-MILLIONAIRE IN THE NEXT 5 YEARS
FOCUS ON THIS
1. Learn a high income skill.
Set 2 hours a day
No distraction
Build on a specific knowledge you can leverage
Here's how;
• Choose a skill
• Select 10-20 Youtube channel teaching the skill
Binge watch it for 100 days
Master the basics then build up on the knowledge.
I recommend these 4 skills
Pick one skill and develop it for 3 months;
• Sales
• Coding e
• Trading
• Copywriting
Fact: A skill is 10x more valuable than a degree.
2. Create your network
Grow your own circle
Pick 3 friends and hop into self improvement.
Let your conversations revolve around:
Money
• Success
Business
Note: Be a reliable team player.
3. Create multiple streams of income
Fact: You can't outwork what money can do for you.
Do this;
• Open 15+ businesses
Own assets
• Act broke
Don't save your money, it's a scam
Let money work for you by investing all your cash
4. Spend atleast 100 minutes of your day reading
88% of financially free people are obsessed with learning.
Financial education is self taught
Start by reading these books;
Human nature
. Atomic habits
• Think and grow rich
Which one book would you recommend?
Use the knowledge you obtain and earn with it.
The ultimate modern flex:
• Have a great physique
Stay anonymous
• Be filthy rich
Simplicity is the new rich
5. Wake up 5 AM
People dread at waking up early
But this saves you 3 hours before your day starts
Cultivate successful people habits
Make your bed
• Take a glass of water
• Work out/ Take a walk
• Read 50+ pages
Success is hidden in your daily routine
6. Grow a brand online
Here's how:
• Choose a platform (Twitter/ Youtube or IG)
• Grow your audience
• Share your story
• Monetize
Tip: Hire a mentor to accelerate your learning process.
Leverage the internet to make money.
மாவிலை தோரணம்
மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?
கோயில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில் அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவர். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மாவிலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.
விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.
விழாக்களின் போதும் சுபநிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். அவ்வாறு ஒன்று கூடுவதனால் காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சு+ழல் பாதிப்படைகிறது.
காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன. நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டீரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.
மாவிலைகள் புரோஹிஸ்பிடின் என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் புரோஹிஸ்பிடின் வாயு அழிக்கிறது. மாவிலைத் தோரணம் சுற்றுச்சுழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர் நம் முன்னோர்கள்.
மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்களத்தையும் குறிப்பதாகும். கோயில்கள் மற்றும் வீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம
Tuesday, 28 March 2023
வேதாத்திரிய வேள்வி தினம்
இன்றைக்கு ஆழியாரில் 17 ம் ஆண்டு வேதாத்திரிய வேள்விதினம் நடைபெறுகின்றது. சென்றவாரம்தான் அங்கு சென்று வந்ததால் இன்று செல்ல முடியாத சூழ்நிலை.
வேள்வி தினம் முன்னிட்டு 2013 ம் ஆண்டு பதிவினைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
ELECTRON
COPPER
It helps your body make red blood cells and keeps nerve cells and your immune system healthy. It also helps form collagen, a key part of bones and connective tissue. Copper may also act as an antioxidant, reducing free radicals that can damage cells and DNA. Copper helps the body absorb iron.
விதுர நீதி
மஹாபாரதம் ஒரு பெரிய நீதிக் களஞ்சியம்.
அதில் அற்புதமான ஒரு பகுதியாக அமைகிறது விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறும் நீதி உபதேசம்.
இந்த இருவருக்கும் இடையேயான உரையாடல் விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது; காலம் காலமாக பெரியோர்களால் வாழ்வாங்கு வாழும் வழியாக விதுர நீதி உபதேசிக்கப்பட்டு வருகிறது.
உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருவது விதுர நீதி.
எந்த விதமான உடன்பாட்டிற்கும் வர முடியாது என்ற தன் உறுதியான நிலைப்பாட்டை துரியோதனன் எடுத்து, ஊசி அளவு இடம் கூட உங்களுக்குத் தர மாட்டேன் என்று பாண்டவர்களிடம் கூறி விடுகிறான்.
பாண்டவர்களுக்கும் தனது குமாரனான துரியோதனனுக்கும் நடக்கும் இந்த சண்டையை எண்ணி திருதராஷ்டிரனால் தூங்கவே முடியவில்லை.
உடனே அவன் சகல நீதிகளையும் அறிந்த விதுரரை வருமாறு அழைப்பு விடுக்கிறான்.
அப்போது விதுரர் நீதி மொழிகளைப் புகல்கிறார்.
புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமான புதிர் போன்ற பாணியில் கூட அவரது உரை அமைகிறது.
காலம் காலமாக உரையாசிரியர்கள் இதற்குத் தகுந்த விளக்கம் சொல்லி வந்துள்ளதால் நாம் விதுரர் கூறியதை உணர முடிகிறது.
விதுர நீதி
மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்:–
1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.
2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவன்.
3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்பவன்.
4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.
6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்பவன்.
7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
8) பலமில்லாதவனாக இருந்துகொண்டு, பலமுள்ளவனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
9) பிறரிடம் இருந்து உதவியோ அல்லது பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.
10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.
11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.
14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.
17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
ஆகியோரே பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.