தெருநாய்கள் ~
வந்துட்டேன்னு சொல்லு,
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..
எந்த தெருவில் இருந்து என்னை தூக்கிட்டு போனாங்களோ, அதே தெருவில் பத்தே நாள் ல அப்படியே வந்து நிற்கிறேன் பாரு…. தெரு நாய் டா….
நன்றி உச்சநீதிமன்றம் நீதிமான்களே
Luxury carல செல்லும் பணக்காரர்கள் தெருநாய்களைப் பார்த்து ‘பாவம்’ன்னு சொல்றாங்க…
ஆனா அவர்களுக்கே தெரியாது அந்த நாய் தான் freeஆ வாழுற richest soul என்று”













No comments:
Post a Comment