கடிகள் 1
நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!
😂😂😂😂😂😂😂😂
கடிகள் 2
தோழி ! உன் பேரு என்ன..?
என் பேரு " சௌமியா "
ஆமாம் !;உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
அது வந்து ! தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
😂😂😂😂😂😂😂😆😆
கடிகள் 3
நேர்காணலில் !
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா " கோவா "
😂😂😂😂😂😂😂😂😂
கடிகள் 3
புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான்.
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?
கஸ்டமர் - : பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...
😂😂😂😂😂😂😂😂
கடிகள் 4
நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..
நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே
😂😂😂😂😂😂😂
கடிகள் 5
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..
😂😂😂😂😂😂😂😂
கடிகள் 6
கல்யாண மண்டபம்..
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "
அப்ப நீங்க ?
" ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!"
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கடிகள் 7
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : ஆனா ! அது நேத்து எனக்கு தெரியலை..!
😇❗
No comments:
Post a Comment