Friday, 6 September 2013

மூளைக்கு வேலை - 24

கீழே உள்ளவை எந்தெந்த கிரகத்தின் உபகோள்கள்?


1
2


3
4

5
விடை : இவை இருப்புசட்டி ( frying pans ) களின் பின்புறம்!

Thanks  - Photographs by  Christopher Jonassen

2 comments:

  1. haha....
    btw..what is உபகோள்?

    ReplyDelete
  2. SATELLITE - நமது பூமியின் உபகோள் -சந்திரன்

    ReplyDelete