இன்று எங்களது 33 வது திருமண நாள்.
எங்களது வெள்ளி விழா (25ம்) திருமண நாளன்று மஹரிஷி அவர்களின் ஆசிகளைப் பெற ஆழியார் சென்றிருந்தோம்.
எங்களது வெள்ளி விழா (25ம்) திருமண நாளன்று மஹரிஷி அவர்களின் ஆசிகளைப் பெற ஆழியார் சென்றிருந்தோம்.
ஸ்ரீயும் கொச்சினிலிருந்து வந்திருந்தான்
பிறகு மஹரிஷி அவர்களிடம் BHEL அறிவுத் திருக்கோவில் திட்டங்களைப் பற்றி பேசினோம்.
" முதலில் தலைவரை சந்தித்து அடிக்கல் நாட்ட தேதி
முடிவு செய்யுங்கள். அந்த பூமியில் கால் வைப்பவர்கள் அங்கு உழைப்பையும் தந்துவிட்டு நிதியும் வழங்குவார்கள்." என்று அருளினார்கள்.
"நீங்கதான் சாமி அறிவுத் திருக்கோவிலைத் திறந்து வைக்க வேண்டும்" என கேட்டபோது உடனே
" வந்துட்டா போச்சு !" என ஒப்புதல் அளித்தார்கள்.
ஸ்ரீ வேலையில் சேருவதற்கு முன் ஒரு மாதம் ஆழியாரில் தங்கியிருந்து தன்னால் முடிந்த தொண்டினை செய்து கொண்டிருந்தான். மாலை நேரங்களில் மஹரிஷியோடு உரையாட நிறைய வாய்ப்புகள் அவனுக்கு கிடைத்தன.
மஹரிஷி அவனை வாழ்த்தி எங்களிடம் " இவன்
பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர் " என்று
சொன்னபோது நாங்களடைந்த நிறைவினை என்றும் மறக்க இயலாது!
சென்ற ஆண்டு post பண்ணினவற்றைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
To see some of the romantic stills of JP-Mala click here.
மஹரிஷிக்கென மாலா வீட்டிலிருந்தே கோதுமை லட்டு செய்து எடுத்து வந்திருந்தாள்.
ஆழியாரில் இருப்பவர்கள் மற்றும் பயிற்சிக்கு வந்திருந்த அத்துனை பேருக்கும் இனிப்பு ஏற்பாடு செய்துவிட்டு மஹரிஷி எங்களுக்கு அன்பளிப்பாய் தந்திருந்த உடைகளை அணிந்துகொண்டு அருள்தந்தை அவர்களை சந்தித்தோம்.
முதலில் அவர்களை வணங்கி ஆசிகள் பெற்றோம். மாலா செய்திருந்த லட்டினை ரசித்து சாப்பிட்டார். அவர் தன் கைகளினால் லட்டுகளை எங்களுக்கும் வழங்கினார்.சுமார் அரை மணி நேரம் நம் நாட்டு தேவைகள், உலக பிரச்சனைகள் பற்றி பேசிவிட்டு " இனி நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால் அது energy crisis காரணமாகத்தான் இருக்கும். தண்ணீர்த் தேவையைக்கூட சமாளித்து விடலாம். மின் தேவைதான் உடனடியாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.வான்காந்தத்தில் அபரிமிதமான மின்சாரம் இருக்கின்றது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்று உங்கள் BHEL லில் ஆராய்ச்சி மேற்கொள்ளுங்கள்."என அறிவுறுத்தினார்.
கீழே இருப்பவை அன்று எடுத்த போட்டோக்கள்.
எடுத்தவர் shake பண்ணியதில் போட்டோக்கள் சரிவர அமையவில்லை. மேலும் மஹரிஷி கண்களுக்கு இடையூறாக இருக்குமென flash பயன்படுத்தவில்லை..
எடுத்தவர் shake பண்ணியதில் போட்டோக்கள் சரிவர அமையவில்லை. மேலும் மஹரிஷி கண்களுக்கு இடையூறாக இருக்குமென flash பயன்படுத்தவில்லை..
அருள்தந்தையுடன் ஸ்ரீ , JP & மாலா |
மஹரிஷி முன்னால் லட்டு டப்பா |
மஹரிஷி அளித்த புடவையில் மாலா |
" முதலில் தலைவரை சந்தித்து அடிக்கல் நாட்ட தேதி
முடிவு செய்யுங்கள். அந்த பூமியில் கால் வைப்பவர்கள் அங்கு உழைப்பையும் தந்துவிட்டு நிதியும் வழங்குவார்கள்." என்று அருளினார்கள்.
"நீங்கதான் சாமி அறிவுத் திருக்கோவிலைத் திறந்து வைக்க வேண்டும்" என கேட்டபோது உடனே
" வந்துட்டா போச்சு !" என ஒப்புதல் அளித்தார்கள்.
ஸ்ரீ வேலையில் சேருவதற்கு முன் ஒரு மாதம் ஆழியாரில் தங்கியிருந்து தன்னால் முடிந்த தொண்டினை செய்து கொண்டிருந்தான். மாலை நேரங்களில் மஹரிஷியோடு உரையாட நிறைய வாய்ப்புகள் அவனுக்கு கிடைத்தன.
மஹரிஷி அவனை வாழ்த்தி எங்களிடம் " இவன்
பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர் " என்று
சொன்னபோது நாங்களடைந்த நிறைவினை என்றும் மறக்க இயலாது!
சென்ற ஆண்டு post பண்ணினவற்றைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
To see some of the romantic stills of JP-Mala click here.
Wish U Both A Funtabulous Anniversary and many many many more to come!!
ReplyDeleteMala....looking like a model!! :)
ReplyDeleteChithi, Chithapa, Wishing you both a happy anniversary. Vazga Valamudan!!!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் Mala aunty & JP Uncle!! வாழ்க வளமுடன் !!!
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteவாழ்க வளமுடன்!