Saturday, 7 September 2013

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 26


Sri  rafting   
போன வாரம் ஸ்ரீ அனுப்புன போட்டோதான் மேல இருக்கு. இதப் பாத்தவுடனே
நான் rafting பண்ணினது .ஞாபகம் வந்துச்சு.

பத்து வருசத்துக்கு முன்னாடி டெல்லியிலே மூணு வார நிர்வாகப் பயிற்சிக்குப் போயிருந்தேன். காலை 6 மணியிலிருந்து இரவு 9 வரை தொடர்ந்து பல்வேறு வகுப்புகள்.

கிரண் பேடி 






கிரண் பேடி, திட்டக் கமிசனர் அலுவாலியா போன்ற பெரியவங்க எல்லாம்
வகுப்பு எடுத்தாங்க.

ஞாயித்துக் கிழமை மசாஜ், மண் குளியல்,  நீராவிக் குளியல் .உண்டு.







ஒரு நாள் பயிற்சிக்கு வந்திருந்த 25 பேரையும் அழைச்சிக்கிட்டு குர்காவ்ன்
 பக்கத்துல இருக்குற மலைப் பகுதிக்கு அழைச்சுக்கிட்டு போயி மலை  ஏறுறது,  கயத்துப் பாலத்துல நடக்குறது, கம்பியில தொங்கிக்கிட்டே ஆற்றைக் கடக்குறது, boating , rafting ன்னு பல்வேறு பயிற்சிகள் கொடுத்தாங்க.



நான் போன raft  - நான் இருக்குற போட்டோ என்கிட்டே இல்ல 
கயிறில் தொங்கிகிட்டே ஆற்றைக் கடக்கும் JP 
மலைஏற்றத்திற்கு training


அப்புறம் பாட்டு, டான்ஸ் என அந்த குர்காவ்ன் மலைப்பகுதி program முடிவடைஞ்சுது.
 என்னால் என்றும் மறக்க முடியாத நினைவுகள்! 

No comments:

Post a Comment