மனுசனா பிறந்தா
வாழ்க்கையில ஏதாவது
பெரிசா சாதிக்கனும்….
நல்லவேளை
நான் குழந்தையா தான் பிறந்தேன்...
ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப்
பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்..
நண்பா ! ஏன்னு சொல்லுங்க பாக்கலாம் ??
ஏன்னா, தோல்வி அடைஞ்ச
ஆண்களுக்குப் பின்னால போக
ஆண்களுக்குப் பின்னால போக
அவங்க விரும்ப மாட்டாங்க……
ஒரு பையன் “சிம்” மாத்தினா யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு அர்த்தம்..!
ஒரு பொண்ணு “சிம்” மாத்தினா யாரோ ஒரு பையனை கழட்டி விடப்போறான்னு அர்த்தம்..!
பலரை அழவைக்கும் உண்மையை விட சிலரை சிரிக்க வைக்கும் பொய் மேலானது…
உதாரணம் : நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க …
உதாரணம் : நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க …
நாம வாழணுமுன்னா
எத்தன பொண்ண வேணுமுன்னாலும்
சைட் அடிக்கலாம்... தப்பில்லை,
சாகனுணுமுன்னா
ஒரு பொண்ண
உண்மையாக் காதலிச்சா போதும்…
உலகில் 1% பெண்கள் மட்டுமே காதலித்தவனுக்கு
மனைவியாகின்றனர்….
மீதி எல்லோரும் காதலித்தவனின்
Facebook, e-mail அக்கவுண்டின் ”Password” ஆகின்றனர்.
மனைவியாகின்றனர்….
மீதி எல்லோரும் காதலித்தவனின்
Facebook, e-mail அக்கவுண்டின் ”Password” ஆகின்றனர்.

No comments:
Post a Comment