பொறுமை என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும்.
சந்தோஷம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், பொங்கி கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும்
நிதானம் என்பது எந்த ஒரு செயலிலும் யோசிச்சு எச்சரிக்கையாக தோல்வி அடையாமல் நேரம் தவறாமல் வெற்றி இலக்கை அடைந்தே தீரணும்

No comments:
Post a Comment