Friday, 17 April 2026

அம்மா நினைவு தினம்


 நான் பார்த்த முதல்

ஆசான்,  குரு, தோழி, சகலகலாவல்லி

தெய்வம்

என் அம்மா

அம்மா மறைந்தது ஏப்ரல் 17

மாலா மறைவு மார்ச் 17

' எத்தனை ஜன்மம் எடுத்தாலும்

நீதான்  எனக்கு மருமகளாக

வரவேண்டும் '

என அடிக்கடி அம்மா

மாலாவிடம் சொல்வார்கள்

என்னை பிரிந்து சென்று

ஒரு மாதமாகிவிட்டது   -

என் தேவையை யார் அறிவார்.. 

உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும் 

To read about Amma's last day, pl click here





No comments:

Post a Comment