சுந்துவின் சுவிஸ் post எழுப்பிய நினைவலைகள்
KRIENS to PLATUS
WORLD'S STEEPEST
COGWHEEL TRAIN
(48 DEG. GRADIENT )
GOLDEN ROUND TRIP
தேதி எப்படி ஞாபகம் இருக்கிறது என்றால் ஆகஸ்ட் 1 ம தேதி சுவிஸ் சுதந்திர தினம். அது செவ்வாய் கிழமை கொண்டாடப்பட்டது. அன்று ஏதும் அரசாங்க விடுமுறை கிடையாது. எல்லோரும் அரை மணி நேரம் முன்னதாக ஆபீஸை விட்டு கிளம்பலாம். இரவு ஏழு மணிக்கு
Baden நகரில் உள்ள ஒரு கோட்டையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு விதவிதமான வாணவேடிக்கைகள் நடந்தன. ஊர் மக்கள் அனைவரும் அங்கு திரண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு தமிழர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த
round trip பற்றி சொல்லி போகச் சொன்னார்கள். அந்த வார இறுதியிலே இந்த பயணம் மேற்கொண்டேன்.
CogWheel Train ல் செல்ல வேண்டும். 48 டிகிரி கோணத்தில் மலை மேல் ஏறும் இந்த டிரைன்தான் உலகிலேயே மிக சாய்வாக ஏறுகிறது என்கிறார்கள். பாதி ஏறும்போது எதிரே வந்த டிரைன் crossing க்காக நாங்கள் வந்த டிரைன் அப்படியே ரயில் track க்கோடு இரண்டு மீட்டர்
Pilatus சிகரத்தில் ஒரு குகைப் பாதை அமைத்து அது வழியாகச் செல்லும்போது இருபுறமும் இயற்கையை ரசிக்க ஜன்னல்கள் அமைத்திருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து - 3
KRIENS to PLATUS
WORLD'S STEEPEST
COGWHEEL TRAIN
(48 DEG. GRADIENT )
GOLDEN ROUND TRIP
1989, ஆகஸ்ட் 5,6 தேதிகளில் Lucern
, Pilatus போன்ற இடங்களுக்கு போகத் திட்டமிட்டு Golden Round
Trip டிக்கெட் வாங்கினோம்.
zurich லிருந்து Lucern க்கு ட்ரெயினில் சென்று அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு Lucerne lake ல் Ferry boat அல்லது ship
மூலமாக Kriens என்ற இடம் சென்று அங்கிருந்து Cog train மூலம் Pilatus சிகரம் உச்சிக்கு சென்று அங்கிருந்து Chairlift மூலம் இன்னொரு இடம் சென்று அங்கிருந்து திரும்ப Tram Bus மூலம் Lucerne வந்து
Zurich க்கு ரயிலில் திரும்பவேண்டும்.
TRAIN REACHING PLATUS STATION |
சனிக்கிழமைக் காலையில் Baden லிருந்து Zurich வழியாக Lucern வந்தோம். என்னோடு பாத்ரா என்ற ஹரித்துவாரைச்
சேர்ந்த நண்பரும் வந்தார். The Chapel
Bridge பகுதியில் சுற்றிவிட்டு, Transportation மியூசியத்தில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு Lucerne Lake ல்
Ferry Boat ல் ஏறி ஒரு மணி நேர மறக்கமுடியாத பயணத்துக்கு பிறகு Kriens என்ற இடம் வந்தோம். இங்கிருந்து Pilatus மலைச் சிகரத்துக்கு
TRAINS CROSSING |
WINDOW IN THE CAVE |
நகர்ந்து இன்னொரு track எதிரே வரும் டிரைனுக்காக
அது வரும் பாதையில் இணைந்தது. சுற்றுலாப் பயணிகள் அனைவருமே இதைக் கண்டு கை தட்டி மகிழ்ந்தார்கள்
PILATUS PEAK |
Pilatus சிகரத்தில் ஒரு குகைப் பாதை அமைத்து அது வழியாகச் செல்லும்போது இருபுறமும் இயற்கையை ரசிக்க ஜன்னல்கள் அமைத்திருக்கிறார்கள்.
LUCERN TRANSPORT MUSEUM |
NEAR TRANSPORT MUESEUM |
LUCERN CHAPEL BRIDGE |
Pilatus ஸிலிருந்து chairlift ல் இன்னொரு ஊர் அடிவாரத்துக்கு வந்தோம். இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய அளவில்
இந்த chairlift ல் மேலிருந்து கீழே வருவது ஓர் அற்புத அனுபவம். கிட்டத்தட்ட அரை
மணி நேரப் பயணம். மலைகளுக்கு நடுவே, காடுகளுக்கு நடுவே, ஊர்களுக்கு நடுவே என
அந்தப் பயணத்தை அழகாக திட்டமிட்டு நடத்துகிறார்கள். அடிவாரத்திலிருந்த ஊர் பெயர்
மறந்துவிட்டது. அங்கிருந்து
கால்நடையாக ஒரு குன்றின் மேல் ஏறி இறங்கினால் tram bus நிலையம். ட்ராமில் ஏறி Lucern
வந்து சேர்ந்தோம்.