Tuesday 22 July 2014

SMILE....101


செடியின் புன்னகை மலர்

காற்றின் புன்னகை தென்றல்

குயிலின் புன்னகை கூவல்

தடாகத்தின் புன்னகை தாமரை

நகரத்தின் புன்னகை தெருக்கள்

கடலின் புன்னகை அலைகள்

வானத்தின் புன்னகை நிலவு

மரத்தின் புன்னகை நிழல்

மயிலின் புன்னகை தோகை

மனிதனின் புன்னகை ஒழுக்கம்

ஒழுக்கத்தின் புன்னகை புகழ்

புன்னகையோடு வாழ்வோம்

புகழோடு உயர்வோம்






No comments:

Post a Comment