Friday 25 July 2014

SMILE....104

புன்னகை ,அமைதி இவற்றின் மூலம் மிக
வலிமையான
மன நிம்மதியை பெறலாம்

புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?

தாய்லாந்து

 சிரிப்பின் வகைகள்

  1. அசட்டு சிரிப்பு
  2. ஆணவ  சிரிப்பு
  3. ஏளனச்  சிரிப்பு
  4. சாககச்  சிரிப்பு
  5. நையாண்டி  சிரிப்பு
  6. புன்  சிரிப்பு (மனத்தின் மகிழ்ச்சி)
  7. மழலை  சிரிப்பு
  8. நகைச்சுவை  சிரிப்பு
  9. அச்சிதல்  சிரிப்பு
  10. தெய்வீகச் சிரிப்பு 
  11. புருவச் சிரிப்பு
  12. காதல் சிரிப்பு
  13. வில்லங்க சிரிப்பு
  14. ஏழையின் சிரிப்பு

"Oh, look at the dead bird."

Sardar looked skyward and said
 "Where, Where?
  1.  

2 comments:

  1. Tamil movie villain's வில்லங்க சிரிப்பு is my favorite!!!
    What is அச்சிதல் சிரிப்பு?

    ReplyDelete
    Replies
    1. அச்ச சிரிப்பு

      Delete