உளவியல் ( Psychology ) என்ன சொல்கிறது என்றால்?
- எவன் ஒருவன் முட்டாள் தனமான காரியங்களுக்கு அதிகம் சிரிக்கிறான் என்றால் அவன் மிகவும் அதிகப்படியான தனிமையில் இருக்கிறான் என்று பொருள்!
- எவன் ஒருவன் அதிகம் தூங்குறான் என்றால் அவன் வருத்தத்தில் இருக்கிறான் என்று பொருள்!
- எவன் ஒருவன் குறைவாக ஆனால் வேகமாக பேசுகிறானோ அவன் அதிக ரகசியங்களை வைத்து இருக்கிறான்.
- எவன் ஒருவன் அழுகாமல் இருக்கிறானோ அவன் பலம் இழந்து இருக்கிறான் என்று பொருள்!
- சூழ்நிலை சரியில்லாத நேரத்தில் உணவு அருந்துகிறானோ அவன் டென்ஷனாக இருக்கிறான்
- சிறிய! சிறிய விசயங்களுக்கு எல்லாம் எவன் ஒருவன் கண்ணீர் சிந்துகிறானோ அவன் ஒரு அப்பாவி மற்றும் மென்மையான இதயம் கொண்டவன்.
- எவன் ஒருவன் முட்டாள் தனமான சிறிய விசயங்களுக்கு கோபம் கொள்கிறார்களோ அவர்களுக்கு அன்பு தேவை என்பது நிச்சயம்!
உங்களை சுற்றி இருக்கும் மனிதர்களை புரிந்து கொள்ளுங்கள் அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!
No comments:
Post a Comment