மாலா பிறந்தது 05-05-1962 -
சித்திரை மாதம் அட்சய திருதியை திதி ரோகினி நட்சத்திரம்.
64 வயது முடிந்திருக்கும்.
இந்த பிறந்த நாளை புதுவிதமாக கொண்டாட முடிவெடுத்திருந்தோம்.
ஆனால் ...
என் கண்ணீரைத் தவிர
வேறு எந்த பரிசினையும்
தரமுடியவில்லை...
Happy Birthday in heaven!
கீழ்கண்ட பாடல் மனதில் ஓடுகின்றது.
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
இன்னொரு பாடல் வரிகளும்
நினைவுக்கு வருகின்றது
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசுர
வெளிய மிதக்க விட்ட
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசுர
வெளிய மிதக்க விட்ட
| இது கொஞ்சம் ஓவர் என பலர் நினைத்தாலும் என்னைப பொருத்த வரை 100% உண்மை |


No comments:
Post a Comment