மாமியார் - ஏண்டி ! மருமகளே! நீ சமையல் தெரியாது என்று சொன்னது கூட மன்னித்து விட்டு விடலாம்!
ஆனால் பொங்கி வரும் பாலை சிம்முல வைக்க சொன்னா ! சிம் ஒன்னுல வைக்கணுமா சிம் டூ ல வைக்கணுமா என்று கேட்ட பாரு அத மட்டும் என் உயிர் இருக்கும் வரை மன்னிக்கவே முடியாது!
No comments:
Post a Comment