Monday 9 April 2012

MALA @ AIR


மாலாவை சிறப்பு விருந்தினரா திருச்சி வானொலி பண்பலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டுருக்காங்க.. இது
லைவ் ப்ரோக்ராமா ரிலே ஆகப்போவுது.. வாழ்க்கைக் கல்வி, மனவளக்கலை பத்தி நேயர்கள் கேள்வி கேக்கலாம். மாலா பதில் சொல்வாங்க. நடுநடுவே பாட்டு போடுவாங்க..
மாலா விரும்பிக் கேக்குற பாடலும் போடுவாங்க..

வர்ற வியாழக் கிழமை காலை 9 மணி முதல் 10 1/2 வரைக்கும் ( 12-3-2012 9 AM to 10-30 AM ) ஒலிபரப்பாகப் போகும் நிகழ்ச்சியை நீங்களும் கேக்கலாம்

9 comments:

  1. soooooooper kalakkals Mala!!!!!!!

    Wish i could hear the program as Mala and I share many favorite songs...

    ReplyDelete
  2. Congratulations மாலா, தூள் கிளப்புறீங்க :))
    நல்ல வேலை மாலா-வை பாட சொல்லாம இருந்தா சரி :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் Aunty!!

    Uncle,
    எப்படி கேட்கலாம் என்று சொல்லவில்லையே? Is there a way to listen the program from here?
    Sriram,
    Any thoughts?

    ReplyDelete
  4. mala,

    you know my question...xpecting answer in your spl program

    ReplyDelete
    Replies
    1. Your favourite song

      ஜொள்ளு நதியின் மிசை நிலவினிலே
      மல்லு குட்டிகளின் நடுவினிலே...

      will NOT be relayed!

      Delete
    2. i said Answer for the QUESTION..not your favorite song!!!

      And, i don't like Mallu Kutties.....

      Delete
  5. Chithi,

    All the best, Have fun.

    Next target: TV interview, you have to give a dance performance

    ReplyDelete
    Replies
    1. Mala had already given more than 5 TV interviews ( Live ) at Srilanka

      Delete