Tuesday 10 April 2012

MIDWEEK INSPIRATION

திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

விளக்கம்

தேவையானதைப் பட்ச்சாலும் டவுட்டில்லாமப் படி நைனா..
பட்ச்சப்படி இருந்தேன்னு வைய்யி..
நீதாம்மே நம்ம தல..!


3 comments:

  1. "Learning is finding out what you already know" -- is it true? or i don't understand?

    ReplyDelete
  2. you don't understand....go to KG class n start learning again

    ReplyDelete