Kumar receiving Bramhgnaana certificate from Maharishi 2003
Mala akka & Kumar 1994என்னோட பெரியக்கா ( பாப்பாக்கா என்கின்ற சிவகாமு ) திருச்சி வந்துருக்காங்க..இன்னிக்கி அவங்களுக்கு 72 வயது முடிஞ்சு 73
ஆரம்பிக்குது..ராமர் கோவிலுக்கு போயிட்டு வந்தோம்..
சேகர் இருக்குற இந்த போட்டோவைப் பாத்தப்புறம் இப்பதைக்கு வேற எழுத முடியல..
சார்லட் குமாருக்கும் இன்னிக்கி பிறந்தநாள்..
பிறந்த நாள் காணும் இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!

No comments:
Post a Comment