Saturday 7 April 2012

WEEKEND WISDOM

திருக்குறள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.


விளக்கம்

சாமி கொடுக்கும், சாமி கொடுக்கும்ன்னு குந்திகினே இருந்தீன்னா குச்சி ஐஸ் கூட பேறாது.. ட்ரை பண்ணிக்கினே இருந்தீன்னா வாய்ல தோச..கைல காசு மச்சீ...!

1 comment:

  1. that pic brings back so many wonderful childhood memories...

    ...and the kural is my fav motto..
    "Don't wait for things to happen...make them happen!!"

    ReplyDelete