சென்னை: 'குடிமகன்' ஒருவர் பார் பணியாளரை தலைசுற்ற வைக்கும் ஒரு பதிலை சொன்ன காட்சிதான் இது.
முன்னணி மதுபார் ஒன்றில் நுழைந்த 'குடிமகன்' மற்றும் சப்ளையர் நடுவேயான உரையாடலை பாருங்கள்.
முன்னணி மதுபார் ஒன்றில் நுழைந்த 'குடிமகன்' மற்றும் சப்ளையர் நடுவேயான உரையாடலை பாருங்கள்.
குடிமகன்: ஒரு பீர் பாட்டில எடுத்து தாப்பா. பிரச்சினை வரப்போகுது.
சப்ளையரும் அவர் சொன்னபடி எடுத்து குடிக்கிறார். மொத்தத்தையும் குடித்தார் குடிமகன்.
குடிமகன்: பிரச்சினை வர்றதுக்குள்ள இன்னொரு பாட்டிலை தாப்பா!
சப்ளையரும் எடுத்து கொடுக்கிறார்.
இப்படியாக சொல்லியே, 3 பாட்டிலை காலி செய்த பிறகு சப்ளையருக்கு சந்தேகம் வருகிறது.
சப்ளையர் கேட்கிறார், "சார் இப்படி குடிச்சிகிட்டே இருக்கீங்களே, காச கொடுங்க"
குடிமகன்: ஐயய்யோ... நான் சொன்னேன்ல, இந்தா வந்துடிச்சி பாரு பிரச்சினை.
சப்ளையர்: ?!?!?!?!
No comments:
Post a Comment