Monday, 31 October 2022

LESSON FROM MAHABHARATHAM - 2

The Mahabharata states that about 80% of the manpower died on the eighteenth day of the war. At the end of the war, Sanjaya came to the place where the war took place i.e. in the plains of Kurukshetra.

There was a doubt in his mind that this war had really happened? Is there really such a big massacre? Is this the place where the mighty Pandavas and Lord Krishna stood?

Is this the place where Shrimad Bhagwad Gita was recited? Did all this really happen or am I confused??



"You'll never know the truth!!" a quiet elderly voice caught her ear. Sanjay looked in the direction of the voice and saw a monk there.

"I know you have come here to see if there really was a battle of Kurukshetra," the monk replied in a soft tone. But you won't know the truth about this war until you know what the real war was like. "

Sanjay said, "So??"

Sadhu said, "Mahabharata is an epic -

A reality but more than that it is a philosophy. "And saying that, he laughed. Seeing the sadhu's smile, Sanjay was even more fascinated and pleaded, "Can you tell me that philosophy?"

The sadhus began to explain that philosophy, Pandavas are nothing but our 5 senses.

eyes (vision),

ears (sound),

nose (smell),

tongue (taste) and

Skin (touch)

And there are Kauravas 100 vikaras (substances) that attack these 5 Pandavas every day. But we can save our 5 Pandavas from this attack. "Sanjay, when will it be possible to protect them from what you can say?" the sadhu said.

"When lord Krishna will be the charioteer of our chariot - the friend of these 5 Pandavas????". The monk replied very happy. He said, "Absolutely!! Shri Krishna is our inner voice, our soul, our guiding light. If we are listening to Sri Krishna, we have nothing to worry about. "

Sanjay understood a lot of meaning now. But he then asked, "So the Kauravas were evil, so what is the point of Guru Dronacharya and Pitamah Bhishma fighting in their favour??"

"This means that as you get older, your perception of older people changes.

When you are younger, you think they are perfect, but as you get older, you start seeing flaws in them and one day you have to make a decision.

It is important whether we listen to these elders or not, they decide for us or we decide for ourselves!!! So in such a crisis of religion, the teachings of Shrimad Bhagavad Gita become important. "

Sanjay knew everything now. "Then why is Karna against the Pandavas?" he asked the last question.

"Oh ha!! Karna is ours like 5 senses. He is part of us but supports those 100 faults!! This Karna is nothing but our own desires.

These are ours but they are friends of 100 disorders. Repentance-like karna is happening and keeps giving reasons as to why he is supporting disorders. Such is our lust – repentance and go back there!!"

Tears are coming from Sanjay's eyes. He truly understood the world's greatest epic "Mahabharata". He stands looking at Kurukshetra at a distance.

He turns back to bow to the monk and sees that there is no one there – the monk disappears but leaves behind an intense vision.


Thanks  Quora & internet image

குற்றால குறவஞ்சி

நான் ஏழாவது படிக்கும்போது மனப்பாடம் பகுதிக்காக நெட்ரு பண்ணிய 
 பாடல். தமிழாசிரியர் காவடி சிந்து மெட்டில் இதனை பாடி, எங்களை பாடவைத்ததால் இன்னும் மறக்காமலிருக்கின்றது.

 வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்

   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே

(1) ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள்வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப்)பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்அதனால் செந்நிற ஞாயிற்றின் தேரிற்பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்வளைந்துள்ள இளம் பிறையைச் சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள் வாழ்கின்ற 
மலையாகும்

EDUCATION TODAY










 

Sunday, 30 October 2022

சண்டே சாப்பாடு மீம்ஸ் from Net



 கறி சாப்பிடும்போது பெரிய பீஸ்னு நினைச்சு ஆசையா கடிச்சா.. அது இஞ்சி.. அந்த வேதனை இருக்கே வேதனை!






PHOTO OF THIS WEEK


 

LESSON FROM MAHABHARATHAM - 1


After days of training by Drona, Kauravas and Pandavas had learned various fighting skills. They were each skilled in one or many forms of weaponry. Drona was impressed with all his students but he was amazed by the dedication and skills of Arjun.

However, Drona’s attachment to his son Ashwatthama was different. At times he would try to teach Ashwatthama separately. He wanted to give the best lessons to his son. Arjun came to know about that and would make sure he didn’t miss any.

When Drona would send the students away for bringing water from the river, Ashwatthama would stay back at the ashram. He would take separate lessons from Drona. Arjun did not want to skip the opportunity and hence he started using varunastra to fill water in his pots. That way he saved time and ran back to join Drona and Ashwatthama. Drona realised that Arjun was adamant on learning everything. He was fascinated by his determination and will power. So he gave the secret knowledge of divine weapons to Arjun along with Ashwatthama.

One day when Arjun was eating his food at night, the wind started blowing. The lamp went off because of the wind and hence it went dark. Arjun kept eating his food subconsciously and then he realised something. How did his hand found way to put food in his mouth? He asked himself, “ If I can eat in dark, then why can’t I fight in dark?”

From that night onwards Arjun started practising archery even at night. He gained control over his sleep. He gained control over his mind. He became an archer without a weakness.

Drona gave Arjun many lessons but the most important lesson to Arjun was given by Arjun himself. And the lesson was : When you truly decide to do something then nothing can stop you from attaining it.

Arjun didn’t stop at his teacher’s bias towards his kid. He did not get stopped by the cover of darkness over his eyes. He did not stop at anything. That’s why he became the hero of the epic Mahabharata.


Thanks  Quora & Google image

Saturday, 29 October 2022

SEVEN COMPLICATED FACTS ABOUT WOMEN

 It's funny but true. It is impossible to understand a woman

SEVEN  COMPLICATED  FACTS  ABOUT  WOMEN

1.  THEY  BELIEVE  IN  SAVING

2. BELIEVE  IN  SAVING  BUT  BUY  EXPENSIVE  CLOTHES

3. BUY  EXPENSIVE  CLOTHES  BUT  NEVER  HAVE  NOTHING  TO  WEAR

4. NEVER  HAVE  ANYTHING  TO  WEAR, BUT  ALWAYS  DRESSED  BEAUTIFULLY

5. ALWAYS  DRESSED  BEAUTIFULLY, BUT  NEVER  SATISFIED

6. NEVER  SATISFIED, BUT  STILL EXPECT  MEN  TO  COMPLIMENT  THEM

7. EXPECT  MEN  TO  COMPLIMENT, BUT  DON'T  BELIEVE  THEM  IF  COMPLIMENTED.

RIDGE POINT


Find this surprising? 

A ridge on Bisile Ghat in Sakleshpur in Hassan district divides the rain water flowing in the region between the Arabian Sea and Bay of Bengal.

Rainfall on the ridge flow to various streams in the Ghat which than link up with rivers before ending their journey either in the Arabian Sea in the west or Bay of Bengal Bengal in the east. On the way to Bisile Ghat at Mankanahalli, one can’t fail to notice the stone slab on a platform where it is engraved ‘Arabian Sea’ and ‘Bay of Bengal’ indicating the direction of flow of water between the two seas. British officers had decided that it was the ridge point at Mankanahalli on Bisile Ghat which would separate the flow of water between Arabian Sea and Bay of Bengal.  From this ridge, rain water flowing to the west joins River Kumaradhara, flowing through the pilgrim centre of Kukke Subramanaya and then  unites with River Netravathy before making it to Arabian Sea. Water flowing to the east links up with River Hemavathy, a tributary of River Cauvery, to culminate its journey in the Bay of Bengal after flowing through TN. Such ridge points are seen in the hilly regions of Western Ghats and determine water flow to rivers either flowing west or east. One such ridge point is at Kalasa in Mudigere where water flows separately to Sringeri and Mudigere. Similarly, water flowing from Pushpagiri Hills of Madikeri gets ‘split’ into two-one reaches River Cauvery and the other River Kumaradhara, said a Cauvery Neeravari Nigam official.   From this spot, one can have a panoramic view of mountains.

INDIA


 



Friday, 28 October 2022

மந்திரங்கள் ஏன் பலிப்பதில்லை?

ஒரு அரசவைக்கு சித்த முனிவர் ஒருவர் பாடி பொருள் பெற வந்திருந்தார். அவர் எந்த மந்திரங்களை கூறினாலும் அது அப்படியே பலித்தாகும்.

அவரிடம் அரசர் எனக்கும் சில மந்திரங்களை சொல்லித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த முனிவர் மறுத்துவிட்டார். அரசர் மேலும் மேலும் கட்டாயப்படுத்தவே முனிவரோ அரசருக்கு சில மந்திரங்களை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

மீண்டும் சில காலம் கழித்து அந்த முனிவர் அரசவைக்கு வந்தார். அப்போது அரசர், ‘தாங்கள் கற்று கொடுத்த மந்திரம் ஏதும் பலிக்கவில்லை. என்னை நன்கு ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று முனிவரிடம் கூறினார். உடனே அந்த முனிவரோ அரசரின் தலையை துண்டியுங்கள் என அங்கிருந்த காவலாளிகளிடம் கூறினார். அனைவரும் வியப்புக்குள்ளாகினர்.

அரசர், ‘என் தலையைவா துண்டிக்க சொன்னீர்’ என்று கோபத்துடன் முனிவரை தூக்கி சிறையில் அடையுங்கள் என்றார். உடனே காவலாளிகள் முனிவரை சிறையில் அடைக்க முயன்றனர்.

அப்போது முனிவர், ‘அரசே! நான் கூறிய போது அசையாமல் நின்ற காவலர்கள் நீர் சொன்னதும் என்னை சிறையில் அடைக்க முற்பட்டனர். இப்போது புரிகின்றதா யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அந்த சொற்களை கூறவேண்டியவர்கள் கூறினால் தான் அது பலித்தாகும்’ என்று கூறினார்.

மூலிகை



மூலிகை   கேள்வி பதில் 

கேள்விகள் -

1.குப்பையில் கிடந்தாலும் பயனுள்ள மூலிகை . அது என்ன?

2.வல்லாரை வல்லவராக்கும் நினைவாற்றலை  வழங்கும் .மூலிகை . அது என்ன?

3. மேனியை பொன்னக்குமாம் .மூலிகை . அது என்ன?

4காமக்கண்ணி என்னும் சங்கப்   புலவர் காமாட்சி என்பதை அறிவோம்.

கறுப்புக் கண்ணி மூலிகை எது ?

5.சின்னப்  பெண்   என்னும் மூலிகை எது ?

6.மஞ்சள் காமாலைக்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?

7.நப்பசலை என்ற சங்கப் புலவரை அறிவோம் . அவர் பெயரில்

என்ன தாவரம் உளது?

8.கை இல்லாதவன் பெயரில் ஒரு மூலிகையா ?

9.ஸ்யவனப் பிராஸ் எனும் லேகியத்தின் முக்கிய தாவரம் என்ன?

10.காலையில் சுகமாக பேதியை உண்டாக்கும் காய் எது?

11. இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?

12.தண்ணீரை சுத்தப்படுத்தும் காய் எது?


பதில்கள் 



1.குப்பைமேனி

2.வல்லாரை

3.பொன்னாங்கானி (பொன் ஆகும் காண்  மேனி)

4.கரிசலாங்கண்ணி

5.சிறியாநங்கை

6. கீழாநெல்லி

7.பசலைக்கீரை

8.முடக்கத்தான்

9.நெல்லிக்காய்

10.கடுக்காய்

11.சர்ப்பகந்தி

12. தேற்றான்கொட்டை

கமலஹாசன் கவிதைகள்

 

ஞாமெனும் பெருஞ்சிங்கம்

எறும்புகளை உண்பதில்லை

இறந்த பின், சிங்கத்தை

எறும்புகள் உண்பதுண்டு!







Thursday, 27 October 2022

வீர சிவாஜி - சுல்தான் மனைவி

 

சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.

அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். 

வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள்.

 இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.

அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.

சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள்.

தனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.

இந்த உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மூன்று வகைகளில் அடங்கிவிடுவர்.

1)நல்லவர்கள்

2) கெட்டவர்கள்

3) சந்தர்ப்பம் கிடைக்காமல் நல்லவர்கள் என்ற போர்வையில் வாழும் கெட்டவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது இந்த பாரதத்தின் பண்பட்ட கலாச்சாரம்.

இந்த கலாச்சாரத்தின் மேன்மையான குணங்களுடன் வாழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி அவரைப்பற்றிய சிறப்புகளை

நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.