09-10-2022 அன்று அறந்தாங்கி கூட்டத்தினை முடித்துவிட்டு அங்கிருந்து கடற்கரையோரம் உள்ள மணமேல்குடி அறிவுத் திருக்கோயில் கட்டிடக் பணிகளை பார்வையிடச் சென்றோம். 12-02-2023 அன்று திறப்பு விழா திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு நிர்வாக அறங்காவலர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன் அறக்கட்டளை செயல்பாடுகள் பற்றியும் , திறப்பு விழா ஏற்பாடுகள் பற்றியும் விரிவாக பேசினோம். வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment