Sunday, 16 October 2022

மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நடை பயணம்

இன்று ( 16-10-2022 ) காலை 7 மணிக்கு நடைபெற்ற
 " மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நடை பயணம்"  
" Pinkathon " GVN  Riverside மருத்துவமனையிலிருந்து ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி வரை சிறப்பாக நடைபெற்றது.
Co sponsor என்ற முறையில் WCSC 80 அன்பர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டார்கள்.
1500க்கும் மேற்பட்டவர்கள் இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். நடைப்பயணத்தின் ஊடே நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 


 











No comments:

Post a Comment