புதுக்கோட்டை வெள்ளாறு மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில்
02-10-2022 அன்று காலை வேதாத்திரி IAS அகடெமி துவக்கி வைக்கும் பாக்கியம் கிடைத்தது. புகழ்பெற்ற IAS அகடெமியுடன் இணைந்து இங்கு மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப் போகின்றார்கள்.
புதுக்கோட்டை வேதாத்திரி IAS அகடெமி வாழ்க வளமுடன்!
இந்தத் துவக்கவிழா தொடர்ந்து அறக்கட்டளையில் மனைவி னால வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment