Wednesday, 5 October 2022

பெல் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்

 




பெல் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் 02-10-2022 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.  75 அறங்காவலர்கள் கலந்துகொண்டனர்.

21-22க்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

2022-23 ஆண்டுக்கான சிறந்த செயல்பாட்டுக்கான  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1995 முதல் ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டம் தவறாமல் நடைபெற்று வருகின்றது.

No comments:

Post a Comment