Thursday, 3 May 2012

சிரிப்பு ஞானம் - 2


கொடைக்கானலில்  சனிக்கிழமை  ராத்திரி ஒண்ணரை மணி நேரம்   nonstop கடி ஜோக்ஸ் சொல்லி எல்லாரையும் ஒரு வழி பண்ணினேன். நேயர் விருப்பம் மாதிரி நண்பர்கள் ஒவ்வொரு தலைப்பிலேயும் ஜோக் கேக்கஅவங்க விருப்பப்படி  கடிச்சு, குதறி சிரிக்க வச்சேன்.
அதுல ரெண்டு டாபிக்ல   கொஞ்சம் -

சினிமா  Quiz -

சாமிக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம்?
திரிசாவோட அக்கா பேர் என்ன?
4 . கமல் = 10  நாசர்  how?
5.  ஏன் இந்த பாடகி பாடுறத்துக்கு முன்னாடி கைக்கு க்ளவுஸ் மாட்டிகிறாங்க?



கிரிக்கெட்  Quiz
1     1. பௌலர்கள்ல நேராவுக்கும்( Nehra ) ஓரத்துக்கும் (Oram) என்ன வேற்றுமை?
2     2. ரஜினி கிரிக்கெட் விளையாடினா ? 
3     3. ஏன் IPL  ல்ல பாகிஸ்தான் ப்ளேயர்ஸ் இல்ல? 
4     4. சச்சினுக்கும் மல்லிகா செராவத்துக்கும் என்ன வித்தியாசம்?
5     மழை பெய்யும்போது ரஜினி கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சாரு..என்ன ஆச்சு தெரியுமா?

கிரிக்கெட் ஒரு ஃபிராட் ( மோசடி ) விளையாட்டு - எப்படி?

1.   1. கைல ball வச்சிக்கிட்டே 'No ball' சொல்லுவாங்க.
2.    2. Leg break-nu சொல்லி bowling கையால போடுவாங்க.

3. Run out-
னு சொல்லிட்டு batsman-னை வெளிய போக சொல்லுவாங்க. நியாயமா 'Run'தானே வெளிய போகணும் .

4. Over-
னு சொல்லிட்டு over மேல over over  போட்டுக்கிட்டே இருப்பாங்க .

5.
ஒரு over-க்கு 6 balls சொல்லிட்டு ஒரே ball-தான் வச்சிருப்பாங்க .

6. Batsman
அவுட்- ஒரு கைய தூக்கறாங்க. அப்போ ரெண்டு கைய தூக்கின ரெண்டு batsmen அவுட் ஆகணும் . ஆனா sixer-னு சொல்லுவாங்க .

7. Wicket keeper-
னு சொல்லுவாங்க . Avar wicket-ய் விட்டு தள்ளி நிப்பார் . அது கூட பரவால்ல ... opposite team விக்கெட்டை சாய்ச்சிடுவ்வர் .

8.
ஆல் out-னு சொல்லுவாங்க . But 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.

ட்வென்டி 20 வந்ததுக்கு அப்புறம் கிரிக்கெட் ரொம்ப விறுவிறுப்பா இருக்கு. அதே மாதிரி நம்ம மாணவர்கள் தேர்வுலயும் சில மாற்றங்கள் கொண்டு வர ஆசைப் படுறாங்க..!.

*
தேர்வு நேரத்தை ஒரு மணி நேரமாகவும், மதிப்பெண்களை ஐம்பதாகவும் குறைக்க வேண்டும்.
*
அரை மணி நேரத்திற்கு ஒரு முறை strategic time out விட வேண்டும்.
* Free hit
முறைப்படி மாணவர்கள் தாங்களாகவே கேள்விகளை கேட்டு அதற்கு விடை எழுதலாம்.
*
முதல் பதினைந்து நிமிடம் power play. அதாவது தேர்வு அறையில் கண்காணிப்பாளர்கள் இருக்க கூடாது.
*
காப்பி அடிக்காத மாணவனை பாராட்ட fair play அவார்ட் தர வேண்டும்.
*
ஒவ்வொரு சரியான விடைக்கும் மாணவனை பாராட்ட cheer girls நியமிக்க வேண்டும்
.



Answers –

Cinema Quiz
1. சாமியில விக்ரம் நடிச்சாரு.. மனுஷன்ல ரஜினி நடிச்சாரு
2. மழையில ஸ்ரேயா டான்ஸ் ஆடுனாங்க வெய்யில்ல பாவனா ஆடுனாங்க
3. டூசா
4. கமல் நடிச்சது தசாவதாரம். நாசர் நடிச்சது ( ஒரு ) அவதாரம்
5. குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்

Cricket Quiz
1.    நேரா பால் போட்டா அது ஓரமாப் போகும். ஓரம் போட்டா அது நேரா வரும்.
2.    ரஜினி ஒரு பால் போட்டா போதும் - நூறு பேர் அவுட்டாயிடுவாங்க..!
3.    சானியா மிர்சா இந்தியன் ப்ளேயர்ஸ் கண்டுக்காம பாகிஸ்தான் ப்ளேயரை கட்டிகிட்டதாலே
4.    சச்சின் ஓபன் பண்ணி கலக்குவாரு..மல்லிகா கலக்கலா ஓபன் பண்ணுவா
5.    ரஜினியோட ஆட்டத்தால மழை நின்னு போச்சு!

6 comments:

  1. haha...remember hearing some of these kadi jokes in trichy...

    I guess kadi jokes is ஞானியார் வீடு trait!! :))
    can run away a mile sometimes when Sundar starts 'kadichufying' :))

    ReplyDelete
  2. So many new ones! Luv these jokes. Please keep joking :))

    ஆஹா, JP சொன்ன என்னென்னமோ ஜோக் எல்லாம் இப்ப ஞாபகம் வருதே!!! :))

    ReplyDelete
  3. jp, mexico selaveikari joke?

    ReplyDelete
    Replies
    1. Sujatha requested me not to tell the joke to people like KG

      Delete
  4. sachin mallika joke sooper:)

    ReplyDelete