Monday, 21 May 2012

கடவுளின் அளவுகோல்

கடவுளின் அளவுகோல்

-  சுவாமி சிவானந்தா 

எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜபிக்கப்  பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு
ஆரத்தி காண்பிக்கப்பட்டது, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு , மறை நூல்கள்
வாசிக்கப்பட்டன போன்றவற்றால் மனிதரின் செயல்களை தெய்வீக அளவுகோல்கள்
மதிபிடுவதில்லை.

 உங்கள் இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து, எத்தகைய வார்த்தைகளை நீங்கள் உங்கள் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறீர்களோ அவற்றைப் பொறுத்து உங்கள் வாழ்வை நீங்கள் யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருக்கின்றானோ அவர்களுடன் நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே தெய்வீக அளவுகோல்கள் மனிதனை மதிப்பிடுகின்றன என்று நான் திட்டவட்டமாக உங்களுக்கு கூறுகின்றேன்.

2 comments:

  1. Think good thoughts, speak kind words and embrace all...

    ReplyDelete
  2. JP, can't agree more with சுவாமி சிவானந்தா more :)) எண்ணங்களின் தரம், உபயோகப்படுத்தும் வார்த்தைகள் makes and defines a person. Everything starts with a "Thought", then "Words"!

    ReplyDelete