Saturday 19 May 2012

அன்புச் சகோதரர்கள்

எங்க  குடும்பம் பெரிசு! 

இந்த போட்டோ எடுத்து 38  வருஷம் முடிஞ்சுப் போச்சு..
அப்பாவோட அறுபது கல்யாணத்தப்ப எடுத்தது..
மாயரம் வீட்டுக் கொல்லையில எங்க குடும்பம், அப்பாவோட நாலு  தம்பிங்க குடும்பம் ஒத்தர் விடாம எல்லோரையும் சேத்து வச்சு  எடுத்த  போட்டோ. வெளிச்சம் சரியா இல்லாததால இந்த அளவுக்குத்தான் பிரிண்ட் போட முடிஞ்சுது.. 


இந்த போட்டோவுல இருக்குற  முப்பத்தியஞ்சு ( 35 ) பேர்ல  பத்து   பேரு இப்ப உயிரோடு இல்ல. பாக்கி இருக்குறவங்க இப்ப இது மாதிரி குடும்பத்தோட எடுத்துக்குணும்னா மொத்தம் எழுபத்தியோம்பது ( 79 ) பேரை ஒண்ணாச் சேக்கணும்.


3 comments:

  1. family group fotos are always so love-ly

    How wonderful it would be if we could gather all the 79 people and fit them in a single frame...

    maybe possible for Sri's wedding...??? :)

    ...and yes...love never ends no matter what!!!

    ReplyDelete
  2. reminding me of my தாத்தா and kottachi house...feel like crying...

    ReplyDelete
  3. A family tree when it was very young
    Right under the நெல்லிக்காய் tree, which you wrote about
    This tree has grown up a lot
    So many branches and leaves have fallen
    But I take comfort that many new flowers have bloomed

    ReplyDelete