Tuesday, 8 May 2012

பணி ஓய்வு


இன்னும் இருபது மாதங்களில் BHEL  பணி ஓய்வு பெற இருப்பதால் நேற்று நானும் மாலாவும் எங்கள் நிறுவனம்
ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு attend  பண்ணினோம். முக்கியமாக சேமிப்பு பற்றி நிறைய
சொன்னார்கள்.  வரும் இருபது மாதங்களில் எப்படியெல்லாம் invest  பண்ணலாம் என்று வகுப்பு எடுத்தனர். மிகவும் உபயோகமானதாக இருந்தது..

எனக்கு ஞாபகம் வந்த ஒரு ஜோக் -


ரிடையர் ஆகும் போது அவருக்குப் பண
முடிப்புடன் ஏன் 
ஒரு கட்டு 
  அருகம்புல்லும் தர்றாங்க?



கம்பெனிக்கு மாடாய் உழைத்தாராம்! 



RETIREMENT  QUOTES  -



Retirement . . . is when you stop living at work and begin working
at living.
— Unknown retired person

Retirement: The time in your life when time is no longer money.
— Unknown person in retirement

3 comments:

  1. JP for you is 20 months...for me it is much sooner :)) As soon as Sheila starts working, I am retiring ;)

    ReplyDelete
    Replies
    1. hellloooooooo.... what do you think I'm doing right now????...twiddling my thumbs and daydreaming all day long????????

      Delete
    2. Oooops, I forgot you are doing that too :))

      Delete