Thursday, 24 May 2012

EXAMS ARE OVER !


இன்னியோட எல்லா எக்ஸாமும்  முடியுது..!
தெனம் மூணு மணி நேரம் தொடர்ந்து எழுதுனதே ஒரு சாதனைதான்!


இந்த சாதனையைக் கொண்டாட ரெண்டு  ஜோக்கு..


அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிப் பார்த்துக் கொண்டே இருந்தோம்..


இப்படிக்கு
மாலா,   JP  &
பரிட்சையில்  ஒண்ணுமே    தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்




ன்னதான் 300 பக்கம் படிச்சாலும் பரீட்சைல 30 பக்கம் தான் எழுத முடியும்” 

இப்படிக்கு 
3 பக்கம் படிச்சு 30 பக்கம் தாண்டி அடிஷ்னல் பேப்பருக்காக
 கெஞ்சுவோர் சங்கம் 



பரீட்சை முடிஞ்சா அப்புறம் லீவுதானே,,


1 comment:

  1. haha for JP / Mala சங்கம் :)

    yeahh....holidays matter more than how you did on the exam!!! ALWAYS my policy!!! :)

    ReplyDelete