Wednesday, 2 May 2012

கொடைக்கானல்


இந்த தடவை கொடை ட்ரிப் மொத்தம் 115  பேருடன் ( மனவளக்கலை குடும்பத்தினர்கள் ) சென்றதால்
மிக, மிக மகிழ்ச்சியாக இருந்தது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் எல்லோருமே நன்றாக எஞ்சாய்
பண்ணினார்கள். எங்களைப் போலவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்ததால் 
எல்லா இடங்களிலும் கூட்டம், ட்ராபிக் ஜாம்..
கிளைமேட் நன்றாக இருந்தது..ஒரு கான்வெண்டில் தங்கினோம்..


என்னோட சின்ன, சின்ன ஆசைகளில் ஒன்றான குதிரை சவாரி நிறைவேறியது




2012


1982

 அன்றும் இன்றும் 


2012
1992

5 comments:

  1. I luv the அன்றும் இன்றும் :) I always try to take அன்றும் இன்றும் fotos :))

    ReplyDelete
  2. JP MGR stylela குருதை(:)) மேல கலக்கள்தான் பொங்க!!!!

    ReplyDelete
  3. ditto Sathi's comment for kuthirai foto.. :)

    1982-ல் நெருக்கமா இருக்கிற தலைவனும் தலைவியும்......2012-ல் ஏன் இப்படி தள்ளி இருக்காங்க??? :)

    ReplyDelete
    Replies
    1. அப்ப எங்களைச் சுத்தி ரெண்டு பேர் மட்டும்தான் இருந்தாங்க..

      இந்த தடவை நூத்துக்கணக்கான பேர்கள் இருந்ததால
      இந்த நெருக்கமே ரொம்ப அதிகம் ன்னு அங்கிருந்த டைரக்டர் சொல்லிட்டாரு..
      எனக்கும் திருப்தியில்ல...!

      Delete
    2. hmmmm.... director க்கு ரொம்ப பொறாமையா இருந்திருக்குமோ....

      Delete