Wednesday, 31 August 2022

தீர்ப்பு – நல்வழி



 ”வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை".

வழக்கு மன்றத்தில் உண்மை, பொய்களை ஆராய்ந்து நடுநிலையாக, மனச்சான்றுடன் தீர்ப்பு வழங்காதவரின் வீட்டில் 
பேய்கள் குடிபுகும், எருக்கஞ்செடிகள் பூக்கும், பாதாள மூலி 
(நெருஞ்சில் / சீந்தில் கொடி) படரும், மூதேவி வீட்டிற்குள் குடியேறுவாள், பாம்புகள் விரும்பி வாழும்.

No comments:

Post a Comment