1. கொத்தமல்லி கீரை - மூளை,மூக்கு சம்பந்தமான சகல
வியாதியையும் குணமாக்கும்.
2. செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை
2. செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை
குணமாக்கும்.
3. பச்சை வாழைப்பழம் - உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்
4. ரஸ்தாளி வாழைப்பழம் - கண் மற்றும் உடலுக்கு வழுவை தரும்.
5. பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும்.
6. கற்பூர வாழை - கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்.
7. நாவல்பழம் - நீரிழிவை நீக்கும்.
8. நேந்திரம் பழம் - இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும்.
9. கொய்யா - சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு நல்லது.
10. பப்பாளி - மூல வியாதிகாரர்களுக்கு நல்லது.
11. மாம்பழம் - ரத்த அழுத்தம் சீராகும்.
12. ஆப்பிள் - மலச்சிக்கலை போக்கும்.
13. திராட்சை - இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
14. எலுமிச்சை - மலச்சிக்கலை போக்கும்.
15. செர்ரி - கருப்பை வியாதிகளுக்கு நல்லது.
16. மாதுளம்பழச்சாறு - பால் சேர்த்து குடிக்க இரும்பு சத்து கிடைக்கும
17. கேழ்வரகு - கேழ்வரகு கூழ் செய்து பருகினால் பித்தம் தணியும்
18. வெந்தயம் - கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி
18. வெந்தயம் - கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி
குணமாகும். மற்றும் இரவில் நீரில்
ஊறவைத்து காலையில் உண்டால் உடல் பருக்கும்.
19. இஞ்சி - மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும்.
20. சின்ன வெங்காயம் - பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட
19. இஞ்சி - மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும்.
20. சின்ன வெங்காயம் - பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட
மூல வியாதி குணமாகும்.
21. பூண்டு - பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால்
21. பூண்டு - பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால்
இருதய நோய்க்கு நல்லது.
22. வாழைப்பூ - விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும்
22. வாழைப்பூ - விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும்
சீதபேதி, ரத்த மூலம் கட்டுப்படுத்தும்.
23. நெல்லிக்கனி - உடல் அசதியைப் போக்கி உடலுக்கு
23. நெல்லிக்கனி - உடல் அசதியைப் போக்கி உடலுக்கு
புத்துணர்ச்சியை அளிக்கும்.
24. மிளகு - பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால்
24. மிளகு - பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால்
உடலில் உள்ள நஞ்சு அழிந்து விடும்.
25. முள்ளங்கி - கபம், இருமல் ஆகியவை தீரும்.
25. முள்ளங்கி - கபம், இருமல் ஆகியவை தீரும்.
No comments:
Post a Comment