நிமிடம், முகூர்த்தம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்காலத்தில் நாளை கணக்கிட்டார்கள். அந்தக் காலக்கணக்கு விவரம்...
10 நிமிடம் -- 1 காஷ்டை,
30 காஷ்டை -- 1 கலை,
30 கலை -- 1 முகூர்த்தம்,
30 முகூர்த்தம் -- 1 நாள்,
15 நாள் -- 1 பட்சம்,
2 பட்சம் -- 1 மாதம்,
6 மாதம் -- 1 அயனம்,
2 அயனம் -- 1 வருடம்.
To see a old post on
click here
No comments:
Post a Comment